உயிரிழை அமைப்பானது முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களால், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவருமே முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டில் ஏற்பட்ட பாரிய யுத்தத்தின் போதும் பெருமளவானோர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டனர்.