Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

நினைவு நாள்

Start time 2023-10-04
Finished Time 2023-10-04
Address உயிரிழை
Content

அமரர் இராசையா இராமச்சந்திரசர்மா (ஐயர்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் 04/10/2023 அன்று உயிரிழையில் அனுஸ்டிக்கப்பட்டது. அமரர் இராசையா இராமச்சந்திரசர்மா (ஐயர்) அவர்களின் ஆத்மா சாந்தி அடைய  உயிரிழை அமைப்பினர்  சார்பாக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.