28/09/2025 அன்று
லண்டனில் வசிக்கின்ற திரு. சந்திரசேகரன் சிவபரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு, உணவு மற்றும் ஆடைகள் வாங்குவதற்காக ரூபா ஒரு லட்சம் நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தனது பிறந்தநாளை முன்னிட்டு அன்போடு இந்நிதியினை வழங்கிய திரு. சந்திரசேகரன் சிவபரன் அவர்களுக்கு, உயிரிழை அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகளையும் அன்புடன் உரித்தாக்குகின்றோம்.
நன்றி,
உயிரிழை நிர்வாகம்