அமரர் ஜெயசீலன் தாவீது அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உயிரிழை ஊடாக மன்னார் முருங்கன் பிரதேசத்தில் உள்ள இசைமழைத்தாழ்வு எனும் கிராமத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் சிறப்பு உணவும் வழங்கி வைக்கப்பட்டது.
அமரர் ஜெயசீலன் தாவீது அவர்களின் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கின்றோம்.