அமரர் கந்தையா கைலைநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்
03/01/2026
அமரர் கந்தையா கைலைநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவுஸ்திரேலியா சிட்னியில் வசிக்கும் திரு ரமேஷ் மாணிக்கம் அவர்கள்,
உயிரிழை அமைப்பின் பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கு விசேட உணவு வழங்கும் நோக்குடன்
ரூ. 25,141.36 நிதியினை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இந்த மனிதநேய உதவியானது பராமரிப்பு இல்லத்தில் வாழும் பயனாளிகளுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய கருணையுள்ள சேவைக்காக உயிரிழை அமைப்பின் சார்பாக திரு ரமேஷ் மாணிக்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், அமரர் கந்தையா கைலைநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
—
உயிரிழை நிர்வாகம்
