திரு/ திருமதி. மிதுஷா – பவித்திரன் தம்பதியரின் திருமணம் 23.08.2028 அன்று சிறப்பாக நிறைவேறியமையை முன்னிட்டு,
உயிரிழை அமைப்பினர் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இத் தம்பதியரின் நிதி பங்களிப்பின் மூலம் 27/08/2025 அன்று மேற்கொள்ளப்பட்ட சமூக நலத் திட்டங்கள் பின்வருமாறு :
- கிளிநொச்சி மாவட்ட வட்டக்கச்சிப் பிரதேச மக்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.
- உயிரிழை பராமரிப்பில் உள்ள பயனாளிகளுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.
- மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.
இந்தச் சமூக நலப்பணிகளுக்கான நிதி பங்களிப்பை வழங்கிய திரு. திருமதி. மிதுஷா – பவித்திரன் தம்பதியருக்கு உயிரிழை அமைப்பு சார்பாக நன்றியையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகின்றோம்.
அத்துடன், இந்நிதியை ஒழுங்குபடுத்தித் தந்து, சமூக நலப்பணிகள் நிறைவேற உதவிய கனடா மண்வாசனை அமைப்புக்கு உயிரிழை அமைப்பு சார்பாக