Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

விளையாட்டுச் சீருடை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கல்

விளையாட்டுச் சீருடை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கல்

28-01-2025 அன்று மண்வாசனை அமைப்பினூடாக நத்தார் பண்டிகையை முன்னிட்டு கவின், ஒலிவியா, ஈதன், ரயன், உமையாள், கொற்றவை, ஈகன், மாயோன், சேயோன், அறின்,றீனா, மலீயா ஆகியோர் இணைந்து வழங்கிய நிதிப்பங்களிப்பில் உயிரிழை ஊடாக ஸ்ரீராமகிருஸ்ண வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.