அமரர் வேலுப்பிள்ளை மயில்வாகனம் அவர்களின் இரண்டா் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உயிரிழை பராமரிப்பு இல்லத்திலுள்ள பயனாளிகளுக்கு விசேட உணவு வழங்கப்படும். அமரர் வேலுப்பிள்ளை மயில்வாகனம் அவர்களின் ஆத்மா இறைவனடி சேர உயிரிழை அமைப்பினர் சார்பாக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.