மாதாந்த நிர்வாக கூட்டம்

வணக்கம், மாதாந்த நிர்வாக கூட்டம். உயிரிழை அமைப்பினுடைய மாதாந்த நிர்வாக கூட்டம் 04.10.2025காலை 10.00 மணிக்கு எமது உயிரிழை அலுவலகத்தில் தலைவர் திரு இ.ஜோன்கெனடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயிரிழை அமைப்பின் செயலாளர் திரு.இ.சுஜிதரன் , பொருளாளர் செல்வி.சீ.கவிதா, உப தலைவர் திரு.வீ.சதீஸ்வரன்,உப செயலாளர் செல்வன் ஜோ. பிலிப் பத்திராதிபதி திரு.வி.கர்சன் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி கூட்டத்தில் தற்போதைய மற்றும் அடுத்த கட்ட செயற்பாடுகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

