Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

வாழ்வாதார உதவி வழங்கல்

வாழ்வாதார உதவி வழங்கல்

06-02-2025 அன்று கனடா மண்வாசனை அமைப்பினூடாக அமரர்களான கணபதிப்பிள்ளை பத்மநாதன், பரமேஸ்வரி பத்மநாதன் ஆகியோரின் 17 ஆம் ஆண்டு  நினைவு நாளை முன்னிட்டு, அவர்களின் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் தெளிகரை பூநகரியைச் சேர்ந்த குடும்பத்துக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளும் தீவனமும் உயிரிழை ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.