
கற்றல் உபகரணங்கள் வழங்கல்
25-01-2025 அன்று அமைதிக்கான வடகரோலினா மக்களின் அறக்கட்டளையினரின் (NORTH CAROLINIANS FOR PEACE FOUNDATION) நிதி பங்களிப்பில் உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் கிளிநொச்சி, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள பயனாளிகளின் கல்வி கற்கும் 47 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.