கற்றல் உபகரணம் வழங்கல்
அமைதிக்கான வடகரோலினா மக்களின் அறக்கட்டளையினரின் நிதிப்பங்களிப்புடன் உயிரிழை அமைப்பூடாக அமைப்பின் பயனாளிகளின் பிள்ளைகள் 47 பேருக்கு (கிளிநொச்சி, மன்னார், திருக்கோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
