Tamil Cultural and Welfare Association (Queensland – Australia)
எமது பயனாளிகளுக்கான தேவைகளை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்யும் வகையில் எமது அமைப்பின் தேவைகளுக்காக தொழில் முயற்சி ஒன்றினை மேற்கொண்டு அதனூடாக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு மா அரைக்கும் ஆலை ஒன்றை நாம் ஆரம்பித்துள்ளோம். இந்த செயற்றிட்டத்திற்கான நிதிப் பங்களிப்பினை பேராசிரியர் செல்வநாதன் (பிறிஸ்பேண்) அவர்களின் ஒழுங்கமைப்பில் Tamil Cultural and Welfare Association (Queensland – Australia) அமைப்பு வழங்கியது.