ஊதா
2014 ஆம் ஆண்டு லண்டன் ஊதா அமைப்பினர் எமது உயிரிழை அமைப்போடு இணைந்து எமது பயனாளிகளுக்கான மாதாந்த மருத்துவ உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்தனர் . 05 பேருடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று 114 பேருக்கு மாதம் 5000.00 ரூபா வீதம் கொடுத்து வருகிறார்கள். 2017 ஆம் ஆண்டு உயிரிழை பயனாளிகளுக்கான ஒரு தொகுதி சக்கரநாற்காலிகள், வோக்கர், ஊன்றுகோல்கள் என்பன அனுப்பி வைத்திருந்தனர்