Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

சக்கரநாற்காலி திருத்தகம்

சக்கரநாற்காலி திருத்தகம்

எமது உயிரிழை அமைப்பின் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் அனைவரும் சக்கரநாற்காலி பயனாளிகள். இவர்கள் அனைவரும் தங்களது இறுதிக்காலம் வரைக்கும் சக்கரநாற்காலியின் உதவியுடனேயே தங்களது காலத்தைக் கடப்பவர்கள். ஆகவே, இவர்களது சக்கரநாற்காலியானது அடிக்கடி பழுதடைவதால் அவற்றைத் திருத்தி மீளப் பயன்படுத்துவதற்கான ஒரு இடம் இல்லாத காரணத்தால் Tamil Community Empowerment Councial Australia INC ஊடாக இதற்கான நிரந்தர கட்டடம் ஒன்று அமைத்து 2019-10-30 அன்று திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *