Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

மருத்துவக்கொடுப்பனவு வழங்கல்

எமது உயிரிழை அமைப்பினால் மாதாந்தம் மருத்துவ ரீதியான இடங்களால் அவதிப்படும் பயனாளிகளுக்கான மருத்துவ கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2025 செப்டம்பர் மாதத்தில் 8 பயனாளிகளுக்கு மருத்துவ கொடுப்பனவு வழங்கப்பட்டது. இவ் உதவியை மண்வாசனை அமைப்பினர் இணைந்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *