கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு
31-10-2024 அன்று கனடாவைச் சேர்ந்த திரு.வரதராஜன் ஜலக்சன் என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா குஞ்சுக்குளம் பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை கல்வி கற்கும் பத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு விசேட உணவும் வழங்கப்பட்டது.