யாழ்.வட்டுக்கோட்டை இந்துவாலிபர் சங்கம்
2018 ஆம் ஆண்டு எமது பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கு முதன்முதலாக யாழ்.வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக உடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் தந்து சமையல் கூடத்தை ஆரம்பித்து வைத்தனர். அதன் பின் அவர்கள் தொடர்ந்து எம்மோடு பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.