SLCDF
எமது பயனாளிகளின் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட விளையாட்டுத் திறனை வளரத்துக் கொள்வதற்காக சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்திருந்தோம். அத்திட்டத்தினை அபிவிருத்திக்காக உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) பொறுப்பெடுத்து சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட மைதான வேலைகளைப் பூரணப்படுத்தி எமக்கு வழங்கினார்கள். அத்தோடு மீள் சுழற்சி முறையிலான கடன் திட்டம் ஒன்றினையும் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.