காசநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு
29/11/2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட மார்புப் புற்றுநோய்த் தடுப்பு பிரிவில் இருந்து Dr.வாசவன் அவர்களும் பொது சுகாதாரப் பரிசோதகர்களும் உயிரிழை பராமரிப்பு இல்லத்திற்கு வருகை தந்து காசநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றினை நிகழ்த்தினர். அத்தோடு பயனாளிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு காசநோய் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.