ஒத்திசைந்து வாழுதல் – பிரம குமாரிகள் அமைப்பு
16-10-2023 இன்று பிரம்ம குமாரிகள் ஆன்மீக அமைப்பினர் உயிரிழைக்கு வருகை தந்து, தமது “ஒத்திசைந்து வாழுதல்” 100 நாள் செயற்றிட்டத்துக்கு அமைவாக தமது செய்தித்தளங்களை அறிமுகப்படுத்தி, அதனூடாக எமது உயிரிழைப் பயனாளிகளின் ஆன்மீகத் தேடல்களை மேற்கொள்வதற்கு வழிகாட்டினர்.